லொஸ்லியாவின் புதிய வைரல் இன்ஸ்டாகிராம் போட்டோஸ்

கமல் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் 3 இல் பங்குபற்றிய போட்டியாளர்களின் அதிகளவான ரசிகர்களை தன்வசம் பெற்றுக்கொண்டவர் லொஸ்லியா. பிக் பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து தற்போது திரைப்படங்களிலும் நடித்துவருகிறார் லொஸ்லியா.

இதுவரை சமூகவலைத்தளங்களில் ஒரு மில்லியன் ரசிகர்களுக்கு மேல் வைத்துள்ள லொஸ்லியாவின் போட்ஷூட் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.

இது லொஸ்லியாவின் புதிய வைரல் இன்ஸ்டாகிராம் போட்டோஸ் …….

Losliya Mariyanesan latest phothoots