நான் நடித்த காதல் காட்சிகளை பார்க்க என் குழந்தைகள் விரும்புவதில்லை – முன்னணி நடிகை

இந்தியா திரையுலகில் முன்னணி நடிகையாக வளம் வந்தவர் நடிகை ஜூஹி சாவ்லா.

சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வி ஒன்றின் போது தான் நடித்த திரைப்படங்களை தனது குழந்தைகள் அதிகம் பார்ப்பதில்லை என்றும், குறிப்பாக தான் நடித்த காதல் காட்சிகளை பார்க்க அவர்கள் விரும்புவதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

Juhi Chawla

Juhi Chawla latest updates