கொரோனா முடிந்ததும் ஆட்டம் போட விரும்பும் அஞ்சலி

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஊரடங்கு உத்தரவால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே செல்லாத நிலை தொடர்கிறது.

இந்நிலையில் வீட்டிலேயே முடங்கி நடிகர் நடிகைகள் தமது சமூகவலைத்தளத்தினுடே ரசிகர்கர்களுடன் தமது எண்ணங்களை பகிர்ந்து வருகின்றனர்.

அந்த வகையில் நடிகை அஞ்சலி வெளியிட்டுள்ள சமூகவலைத்தள பதிவில், ‘கொரோனா பிரச்சினை முடிந்தவுடன் முதலில் வெளியே வந்து இதேபோன்று ஆட்டம் போட வேண்டும்’ என்று குறிப்பிட்டு புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

நடிகை அஞ்சலி அடுத்து ’நேர் கொண்ட பார்வை’ தெலுங்கு ரீமேக் படமான ‘வாகேல் சாஹிப்’ படத்திலும் தமிழில் ’காண்பது பொய்’, ’ஓ’, ’பிக்பாஸ்’ ஆகிய படங்களிலும் நடித்துவாருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Anjali Latest post on instagram

Anjali Latest post on instagram