இம்முறை பிக்பாஸில் நான் இல்லை – நடிகை வெளியிட்ட அறிவிப்பு

கமல் தொகுத்துவழங்கும் பிக் பாஸ் சீசன் 4 நாளை தொடங்கவுள்ள நிலையில், போட்டியாளர்கள் குறித்த ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

பல போட்டியாளர்கள் குறித்த நம்பகமான தகவல்கள் இதுவரை வெளிவந்துள்ள நிலையில், நடிகை கயாத்திரியும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளலாம் என எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில், தான் இம்முறை பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவில்லை என அறிவித்துள்ளார் நடிகை காயத்திரி.

Gayathrie not in bigg boss tamil 4