இணையத்தில் வைரலாகும் பிக்பாஸ் லாஸ்லியா நடித்துள்ள முதல் இலங்கை விளம்பரம்

கமல் தொகுத்துவழங்கும் பிக் பாஸ் தமிழ் 3 இந்த மூலம் மிக பிரபலமானவர் இலங்கையை சேர்ந்த லாஸ்லியா.

பிக் பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து திரைப்படங்கள் மற்றும் விளம்பரங்களில் நடித்துவரும் லாஸ்லியா நடித்துள்ள முதல் இலங்கை விளம்பரம் ஒன்று மீண்டும் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த வீடியோ உங்களுக்காக…..

Losliya Mariyanesan first advertishment