வைரலாகும் மாளவிகா மோகனனின் லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் போட்டோஸ்

தமிழில் பேட்ட படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக பூங்கொடி என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் மாளவிகா.

அதனைத்தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய், விஜய் சேதுபதி நடித்துள்ள மாஸ்டர் திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் சமூகவலைத்தளத்தில் மாளவிகா மோகனன் ரசிகர்களுடன் பகிர்ந்த ஹாட்டான போட்ஷூட் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

Malavika Mohanan viral photoshoot