தர்ஷா குப்தா ஹாட்டான லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் வைரல் போட்டோஸ்

சமூகவலைத்தளங்களில் பிரபலமான சீரியல் நடிகைகள் வரிசையில் இடம்பிடித்திருப்பவர் தர்ஷா குப்தா.

மலையாளத்தைத் தாய்மொழியாகக் கொண்ட தர்ஷா தற்போது சென்னையில் வசித்து வருகிறார். சமூகவலைத்தளங்களில் அதிகளவான ரசிகர்களை கொண்ட தர்ஷா குப்தா அவ்வ்வப்போது பகிர்ந்துவரும் செம ஹாட்டான புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

இது தர்ஷா குப்தாவின் சமீபத்திய ஹாட் போட்ஷூட் புகைப்படங்களின் தொகுப்பு….

Dharsha Gupta latest photshoot