பூனம் பாஜ்வாவின் புதிய ஹாட்டான போட்டோஷூட் படங்கள்

தமிழ் திரையுலகில் சேவல், அரண்மனை 2, தெனாவெட்டு உட்பட பல திரைப்படங்களில் நடித்திருந்தவர் நடிகை பூனம் பாஜ்வா. தற்போது ஜி வி பிராக்ஸுடன் குப்பத்து ராஜா திரைப்படத்திலும் நடித்துள்ளார்.

இன்ஸ்டாகிராமில் மில்லியன் ரசிகர்களை கொண்டுள்ள பூனம் சமீபத்தில் அதிகளவான கவர்ச்சி படங்களை பகிர்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இது சமீபத்தில் ட்ரெண்டாகும் பூனம் பாஜ்வாவின் புதிய போட்டோஷூட் படம்…..

Poonam Bajwa latest viral photoshoot