பிக்பாஸ் புகழ் முகின் ராவ் அறிமுகமாகவுள்ள திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது

கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 இன் மூலம் தமிழ் ரசிகர்களிடம் பிரபலமானவர் மலேசியாவை சேர்ந்த முகின் ராவ்.

இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து தமிழ் திரைப்படம் ஒன்றில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியிருந்த நிலையில் தற்போது அதன் அதிகாரப்பூர்வமான பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

“வெற்றி” என பெயரிடப்பட்டுள்ள இத்திரைப்படத்தை வெப்பம் திரைப்படத்தை இயக்கிய அஞ்சனா என்பர் இயக்கவுள்ளார்.

Mugen Rao 1st movie Vettri
Mugen Rao 1st movie Vettri
Mugen Rao 1st movie Vettri

Mugen Rao 1st movie