கண்ணீரை வரவைக்கும் எஸ்.பி.பி ரசிகர்களின் இரங்கல் பதிவுகளின் தொகுப்பு

பிரபல பாடகர் எஸ்பிபி பாலசுப்ரமணியம் அவர்களின் உடல்நிலை மீண்டும் கவலைக்கிடமானதை அடுத்து பலரும் அவருக்காக பிராத்தித்து வந்த நிலையில், சற்றுமுன் 1.04 மணியளவில் சிகிச்சை பலனின்றி விடைபெற்றார் எஸ்.பி.பி.

அதனைத்தொடர்ந்து எஸ்.பி.பி ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் தமது இரங்கல்களை தெரிவித்துவருகின்றனர்.

அவற்றில் நெஞ்சை வருத்தும் பதிவுகளின் தொகுப்பு இது….

https://twitter.com/TaraStan4/status/1309413037325971458?s=20
https://twitter.com/ponnuspk/status/1309413059488870401?s=20