எஸ்.பி.பி – அனைத்து பிரபலங்கள் தெரிவித்த இரங்கல்களின் தொகுப்பு

பிரபல பாடகர் எஸ்பிபி பாலசுப்ரமணியம் அவர்களின் உடல்நிலை மீண்டும் கவலைக்கிடமானதை அடுத்து பலரும் அவருக்காக பிராத்தித்து வந்த நிலையில், சற்றுமுன் 1.04 மணியளவில் சிகிச்சை பலனின்றி விடைபெற்றார் எஸ்.பி.பி.

அன்னாரின் மறைவை தொடர்ந்து பிரபலங்கள் வெளியிட்டுவரும் இரங்கால்களின் தொகுப்பே இது…