விடைபெற்றார் எஸ்.பி.பி – துயரில் இசை ரசிகர்கள்

பிரபல பாடகர் எஸ்பிபி பாலசுப்ரமணியம் அவர்களின் உடல்நிலை மீண்டும் கவலைக்கிடமானதை அடுத்து பலரும் அவருக்காக பிராத்தித்து வந்த நிலையில், சற்றுமுன் 1.04 மணியளவில் சிகிச்சை பலனின்றி விடைபெற்றார் எஸ்.பி.பி.

S. P. Balasubrahmanyam passed away