போதை பொருள் பயன்பாடு – விசாரணைக்கு நேரில் வந்த ராகுல் ப்ரீத் சிங்

தற்கொலை செய்து கொண்ட பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் வழக்கு விசாரணையில் போதை பொருள் பயன்பாடு குறித்த சர்ச்சை எழுந்துள்ள நிலையில், அது குறித்த விசாரணைக்காக நடிகை ராகுல் ப்ரீத் சிங் இன்று நேரில் காவல் நிலையம் வருகை தந்துள்ளார்.

மேலும் தீபிகா படுகோனே, சாரா அலிகான், சாராத கபூர் ஆகியோருக்கும் போலீசார் சம்மன் அனுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Rakul Preet Singh latest news

Rakul Preet Singh latest news