எஸ் பி பி உடன் நாம் – கண்கலங்கும் இசையமைப்பாளர் வெளியிட்டுள்ள வீடியோ

பிரபல பாடகர் எஸ்பிபி பாலசுப்ரமணியம் அவர்களின் உடல்நிலை மீண்டும் கவலைக்கிடமானதை அடுத்து பலரும் அவருக்காக பிராத்தித்து வருகின்றனன்ர்.

இந்நிலையில் இதுகுறித்து நினைவுகளுடன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள இசையமைப்பாளர் தமன், கண்ணீர் துளிகளை நிறுத்த முடியவில்லை, விரைவில் குணமடைந்துஹ் வாருங்கள் என தெரிவித்துள்ளார்.

Thaman video for spb