மணமகள் வேடத்தில் ஸ்ரீதேவி மகள் – இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்

மறைந்த நடிகை ஸ்ரீதேவி மற்றும் தயாரிப்பாளர் போனி கபூர் தம்பதியின் மகள் ஜான்வி கபூர் இந்திய திரையுலகில் பிரகாசித்து வருகிறார்.

சமூகவலைத்தளத்தில் இதுவரை 10 மில்லியனுக்கு மேட்பட்ட ரசிகர்களை கொண்ட ஜான்வி கபூர் சமீபத்தில் பகிர்ந்த புகைப்படம் ஒன்று வைராலகி வருகிறது.

சமீபத்தில் மணப்பெண்ணாக அலங்கார கோலத்தில் எடுத்த புகைப்படம் ஒன்றே ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

இதோ அந்த புகைப்படம்….

Janhvi Kapoor latest viral photo shoots