பாடகி சுசித்ரா போட்ட சர்ச்சை ட்வீட் – கடும் கண்டனம் தெரிவிக்கும் ரசிகர்கள்

பல சர்ச்சைகளுக்கு பெயர் போனவர் பாடகி சுசித்ரா. சமீபகாலமாக அமைதியாக இருந்தவர் தற்போது, தனது டுவிட்டர் பக்கத்தில், RIP இப்படி எழுத கஷ்டமாக இருக்கிறது என பதிவு செய்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து ரசிகர்களோ பெரிய பிரபலம் குறித்து தான் சுசித்ரா டுவிட் செய்துள்ளார் என கருத்து கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இதோ அவர் போட்ட டுவிட்,

Suchitra latest tweet