தளபதி விஜயுடன் அடுத்தடுத்து இணையும் வெற்றிப்பட இயக்குனர்கள், லிஸ்டில் அட்லீ இல்லை

கொரோனா முடக்கத்தை தொடர்ந்து திரையரங்குகள் திறக்கப்பட்டாலும், இவ்வருடம் மாஸ்டர் திரைப்படம் வெளியாகும் சாத்தியம் இல்லை என தகவல்கள் வெளிவந்துள்ளன.

இந்நிலையில் விஜயின் அடுத்தடுத்த திரைப்படங்கள் குறித்த தகவல்கள் கோடம்பாக்கத்தில் கசிந்துவருகின்றன.

அந்தவகையில், தளபதி விஜய் அடுத்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தளபதி 65 படத்தில் நடிக்கவுள்ளார்.

அதனைத்தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் தளபதி 66, பாண்டிராஜ் இயக்கத்தில் தளபதி 67, மீண்டும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 68 என நடிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கினறன.

thalapathy 65, thalapathy 66, thalapathy 67, thalapathy 68, updates

thalapathy 65, thalapathy 66, thalapathy 67, thalapathy 68, updates