கொரோனவால் உயிரிழந்த இன்னொரு திரைபிரபலம்

தமிழகம் உட்பட இந்தியாவில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தினமும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் தினமும் நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியாகி வருகின்றனர்.

இந்த நிலையில் கொரோனாவுக்கு பொதுமக்கள் சட்டமன்ற உறுப்பினர்கள், திரையுலக பிரமுகர்கள், மருத்துவர்கள், காவல்துறை அதிகாரிகள் என பலரும் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், இன்னொரு திரைப்பட நடிகரும் [ரூபன்]உயிரிழந்துள்ளார்.

தமிழில் தூள், கில்லி போன்ற படங்களில் நடித்துள்ள ரூபன், சிறந்த திரைக்கதை எழுத்தாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Actor Ruben passed Away

Actor Ruben passed Away