நீங்க எதிர் பார்த்தத விட சிறப்பான ஒரு வலிமை அப்டேட் வர போகுது – கார்த்திகேயா

நேர்கொண்ட பார்வை வெற்றிக்கு பிறகு மீண்டும் தல அஜித்குமார், இயக்குனர் வினோத், தயாரிப்பாளர் போனிகபூர் கூட்டணியில் மீண்டும் உருவாகும் திரைப்படம் ‘வலிமை’. இத்திரைப்படத்தில் வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயா நடிக்கிறார்.

இத்திரைப்படத்தின் புதிய தகவலுக்காக தல ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில், அண்மையில் பிறந்தநாள் கொண்டாடிய நடிகர் கார்த்திகேயா தனது டுவிட்டரில், “கொஞ்சம் பொறுமையா இருங்க, நீங்க எதிர் பார்த்தத விட சிறப்பான ஒரு அப்டேட் வர போகுது: என தெரிவித்துள்ளார்.

இந்த தகவல் தல ரசிகர்களுக்கு செம கொண்டாட்டத்தை கொடுத்துள்ளது.

Valimai movie updates