இதுவரை உறுதியான பிக் பாஸ் 4 போட்டியாளர்கள்

நடிகர் கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் 4 குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது. இதில் குறிப்பாக யார் யார் போட்டியில் கலந்து கொள்ளக்கூடும் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் மேலோங்கியுள்ளது.

இந்நிலையில் பிக் பாஸ் 4 இன் போட்டியாளர்களுக்கான அறிமுக படப்பிடிப்புகள் நிறைவடைந்துள்ளது.

இதன் படி இதுவரை உறுதியாகியுள்ள போட்டியளர்களின் விபரம் இதோ…

  1. Ramya Pandian
Ramya Pandian

2. Shivani Narayanan

Shivani Narayanan

3. Jithan Ramesh

Jithan Ramesh

4. Gabriella

Gabriella

5. Rio Raj

Rio Raj

6. Anu Mohan

Anu Mohan

8. Ajeedh

Ajeedh

9. Sanam Shetty

Sanam Shetty

Bigg boss Tamil 4 Contestants list