முன்னணி இயக்குனர்கள் ஒன்றுகூடி கொண்டாடிய மிஷ்கினின் பிறந்த நாள்

நேற்று இயக்குனர் மிஷ்கினின் பிறந்தநாளை தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்களான மணி ரத்னம், வெற்றிமாறன், ஷங்கர், கௌதம் மேனன், சசி, பாலாஜி சக்திவேல், லிங்குசாமி ஆகியோர் ஒன்றிணைத்து கொண்டாடியுள்ளனர்.

அந்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்களின் தொகுப்பு….

Mysskin birthday celebrations photos
Mysskin birthday celebrations photos
Mysskin birthday celebrations photos
Mysskin birthday celebrations photos

Mysskin birthday celebrations photos