இந்திய அளவில் அதிக ரீ-ட்வீட்களை பெற்ற புகைப்படம் என்ற சாதனையை படைத்த தளபதி விஜய் எடுத்த செல்பி – ரசிகர்கள் கொண்டாட்டம்

தமிழ் சினிமாவின் மாஸ் நடிகர் விஜய் மீது முன்னர் வருமான துறையினர் விசாரணைகளை மேற்கொண்டிருந்த நிலையில், நெய்வேலியில் மாஸ்டர் படப்பிடிப்பில் கலந்துகொண்ட விஜயை காண கூடிய ரசிகர்கள் முன்னே நின்று செல்பி எடுத்தார். அந்த புகைப்படம் அரசுக்கு ஒரு எச்ச்சரிக்கையை விடுத்ததாக அப்போது பலராலும் கருத்து தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் அந்த புகைப்படத்திற்கு இதுவரை 357k லைக்ஸ் மற்றும் 144 K ரீ-ட்வீட்கள் கிடைக்க , இந்திய அளவில் அதிக ரீ-ட்வீட்களை பெற்ற புகைப்படம் என்ற சாதனையை படைத்துள்ளது.

மேலும் இதற்கு பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் புகைப்படம் தான் அதிக ரீ-ட்வீட்களை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

Vijay Selfie got records