நடிகர் ராமராஜனுக்கும் கொரோனா தொற்று எற்பட்டுள்ளது

இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்நிலையில் கரக்காட்டக்காரன் படம் மூலம் புகழ் பெட்ரா நடிகர் ராமராஜனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கொரோனா உறுதியானதை அடுத்து கிண்டியில் உள்ள மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அதிமுக-வின் முன்னாள் தலைமை கழக பேச்சளரான இவர், 1998ல் திருச்செந்தூர் மக்களவைத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

actor Ramarajan also afected by corona virus

actor Ramarajan also afected by corona virus