பிக் பாஸ் 4 பெண் போட்டியாளர்களாக களமிறங்கும் 2 பிரபலங்கள்

நடிகர் கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் 4 குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் பிக் பாஸ் சீசன் 4 வரும் போட்டியாளர்கள் குறித்த தகவல்கள் வெளிவந்துகொண்டிருக்கின்றன. அந்தவகையில் போட்டியாளர்களாக அமிர்த ஐயர் மற்றும் சனம் செட்டி ஆகியோரும் கலந்துகொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

Amritha Aiyer
Sanam Shetty

Bigg Boss Tamil 4 Contestants