காதலனுடன் இன்ப சுற்றிலாவில் நயன்தாரா

நீண்ட இடைவெளிக்கு பின் காதலர்களான நடிகை நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் இன்ப சுற்றுலா சென்றுள்ளனர்.

சமீபத்தில் ஓணம் பண்டிகையை கொண்டாடுவதற்காக இருவரும் தனி விமானத்தில் கேரளாவுக்கு சென்றிருந்த நிலையில், தற்போது ஓணம் கொண்டாட்டம் முடிவடைந்த நிலையில், தற்போது விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் கோவாவில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறார்களாம்.

வழக்கம் போல் தனது சமூக வலைதள பக்கத்தில் புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்துள்ள விக்னேஷ் சிவன், “கட்டாய விடுமுறை நாட்களிலிருந்து மிக நீண்ட இடைவெளிக்கு பின் சுற்றுலா சென்றிருக்கிறோம்,” என தெரிவித்துள்ளார்.

Nayanthara and Vignesh Shivan latest updates
Nayanthara and Vignesh Shivan latest updates
Nayanthara and Vignesh Shivan latest updates
Nayanthara and Vignesh Shivan latest updates