சமந்தாவின் லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் போட்டோஸ்

சென்னையை சேர்ந்த சமந்தா, 2010ல் வெளிவந்த ‘மாஸ்கோவின் காவிரி’ படத்தில் நடிகையாக அறிமுகமானார். அதன்பின் தற்போது தெலுங்கு திரையுலகம் பக்கம் அதிக கவனம் செலுத்தும் அவர், அங்கு பல வெற்றிப் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக மாறியுள்ளார்.

சமூக வலைத்தளங்களில் ஆர்வமாக இருக்கும் சமந்தாவை இன்ஸ்டாகிராமில் பின் தொடர்வோர் எண்ணிக்கை சமீபத்தில் ஒரு கோடியாக உயர்ந்துள்ளது.

இது சமீபத்தில் சமந்தா ரசிகர்களுடன் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த புகைப்படங்களின் தொகுப்பு….

Samantha Akkineni latest instagram photos