ஓடிடியில் வெளியாகும் அடுத்த முன்னணி நடிகரின் படம்

சினி மினி

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்திருக்கும் சூரரை போற்று திரைப்படத்தை தொடர்ந்து தற்போது நடிகை அனுஷ்கா, நடிகர் மாதவன், அஞ்சலி ஆகியோர் இணைந்து நடித்துள்ள “நிசப்தம்“ படமும் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், ஆங்கிலம் ஆகிய 5 மொழிகளில் இப்படம் உருவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் அக்டோபர் மாதம் அமேசான் பிரைமில் ரிலீஸ் செய்ய உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Nisaptham

Another moive also on ott