தற்கொலை செய்துகொண்டமை மனசாட்சியை உலுக்குகிறது – சூர்யா

நீட் தேர்வு பயத்தில் 3 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள நடிகர் சூர்யா, தற்கொலை செய்துகொண்டமை மனசாட்சியை உலுக்குகிறது எனவும் , நீட் தேர்வுக்கு எதிராக ஒரு சமூகமாக ஒன்றிணைந்து போராடுவோம் என தெரிவித்துள்ளார்.

Suriya latest statement

Suriya latest statement