கொரோனாவுக்கு தமிழர் மருத்துவம் சொல்லும் கவிஞர் வைரமுத்து

உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பல நாடுகளும் பாதிக்கப்பட்டு, அதில் இருந்து மீண்டு வர போராடிக்கொண்டுள்ளன. மேலும் இந்தியாவிலும் அதன் தாக்கம் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் இதட்கான தமிழர் மருத்துவம் குறித்த தகவல் ஒன்றை ரசிகர்களுடன் கவிஞர் வைரமுத்து பகிர்ந்துள்ளார்.

அதில்

“மேற்குலகம் எதைத்தேடி இந்தியாவின் மேற்குக்கரையில் இறங்கியதோ –
அதை – அந்த மிளகை
எப்போதும் கைவசம் வைத்திருங்கள்.

மென்று, சாறுகுடித்து,
விழுங்கிவிடுங்கள்.

கொரோனாவின் எதிர்ப்பூட்டிகளுள்
ஒன்றாக நான் மிளகை நம்புகிறேன்;
அது கறுப்புத் தங்கம்”

என தெரிவித்துள்ளார்.

Vairamuthu latest news updates