ஹிந்தி கற்பது எதற்கு? – கிண்டலடிக்கும் இயக்குனர்

சினி மினி

மூடர்கூடம் படத்தை இயக்கிய இயக்குனர் ஹிந்தி கற்பது குறித்த தனது கருத்தை பின்வருமாறு தன் சமூகவலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.

“தமிழ் கற்பது எதற்கு?
திருக்குறள், சங்க இலக்கியங்கள் மற்றும் 2600 ஆண்டு பழைய கல்வெட்டுகளை கற்று ஆராய

ஆங்கிலம் கற்பது எதற்கு?
அறிவியல் கற்க

ஹிந்தி கற்பது எதற்கு?
தோ ப்ளேட் பானிபூரி வாங்க”

குறித்த பதிவை தொடர்ந்து நேர் மற்றும் எதிர்மறையான விமர்சனங்களை சமூகவலைத்தளவாசிகள் பதிவிட்டு வருகின்றனர்.

Director Naveen Mohamedali

Director Naveen Mohamedali’s latest tweet