ஹாலிவுட் படத்தில் மருத்துவராக ஜி.வி.பிரகாஷ்

‘ட்ராப் சிட்டி’ திரைப்படத்தில் நடிகர் நெப்போலியன், நடிகரும் இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷ், பிரபல ஹாலிவுட் நடிகர் ப்ராண்டன் டி ஜாக்ஸன் முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர். மேலும் இத்திரைப்படத்தில் ஜிவி பிரகாஷ் ஒரு மருத்துவர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். டிராப் சிட்டி படத்தை இயக்கியிருப்பவர் ரிக்கி பர்செல்.

G. V. Prakash Kumar Hollywood move updates

G. V. Prakash Kumar Hollywood move updates