வாடிவாசல் படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக நடிக்கும் பிரபல நடிகை?

கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில், இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிக்கவுள்ள திரைப்படம் வாடிவாசல்.

தற்போது பணியில் உள்ள சூரியின் படத்தை இயக்கி முடித்த பின் சூர்யாவின் வாடிவாசல் படத்தை இயக்கவுள்ளார் இயக்குனர் வெற்றிமாறன்.

இந்நிலையில் இத்திரைப்படத்தில் சூர்யாவுடன் முதல் முறையாக ஆண்ட்ரியா ஜோடியாக நடிக்க உள்ளதாக கோடம்பாக்க தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே ஆண்ட்ரியா வெற்றிமாறனின் வட சென்னை படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Suriya vaadivasal updates