பிரபல நடிகர் ஜெயப்பிரகாஷ் ரெட்டி காலமானார்

கொரோனா காலத்தில் பிரபலங்களின் மரணம் ரசிகர்களை மிகவும் சோகத்தில் ஆழ்த்தி வரும் நிலையில், தெலுங்கு சினிமாவின் பிரபல நடிகர் 74 வயதான ஜெய பிரகாஷ் ரெட்டி இன்று காலை
குண்டூரில் திடீர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.

இவர் தமிழில் ஆறு, உத்தமபுத்திரன் உள்ளிட்ட ஒரு சில படங்களில் நடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

நடிகரின் மறைவுக்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துவருகின்றனர்.

Jayaprakash Reddy passed away

Jayaprakash Reddy passed away