நடிகர் சூர்யாவிடம் இயக்குனர் ஹரியின் வேண்டுகோள்

கொரோனா ஊரடங்கு காரணமாக தொடர்ந்து திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால் பல படங்கள் தற்போது ஓ.டி.டி. தளங்களில் வெளியாகிவருகின்றன.

அந்தவரிசையில் தற்போது சூர்யாவின் சூரரைப் போற்று படமும் வருகிற அக்டோபர் 30-ந் தேதி ஓ.டி.டி. தளத்தில் வெளியாகிறது .

இதட்க்கு சிலர் ஆதரவும், சிலர் கண்டனங்களும் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள இயக்குனர் ஹரி , நடிகர் சூர்யாவிடம் “OTT முடிவை மறுபரிசீலனை செய்தால்,சினிமா இருக்கும் வரை உங்கள் பேரும் புகழும் நிலைத்து நிற்கும்’ வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Director hari request actor suriya

Director hari request actor suriya