கருப்பா, உயரமா இருக்கேன்னு சொல்லி பாலிவுட்டில் என்னை நிராகரித்தார்கள் – சமீரா ரெட்டி

மினி செய்திகள்

நடிகை சமீரா ரெட்டி, பாலிவுட் படங்களில் நடித்த அனுபவம் குறித்து சமீபத்திய செவ்வி ஒன்றின் போது கருத்து தெரிவிக்கையில் “நீங்க ரொம்ப கருப்பாக, உயரமாக இருக்கிறீர்கள் என்று என்னிடம் அடிக்கடி கூறினார்கள். பக்கத்து வீட்டுப் பெண் போன்ற தோற்றத்திற்கு நீங்கள் செட்டாகமாட்டீர்கள் என்றார்கள். அதற்காக நான் வருந்தவில்லை. அவர்கள் பேசியதை எல்லாம் கேட்டு எனக்கு என்மீதான அன்பு தான் கூடியது” என்று தெரிவித்துள்ளார்.

தமிழில் வாரணம் ஆயிரம், வேட்டை, அசல், வெடிசமீராவுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர் எனப்து குறிப்பிடத்தக்கது.

Sameera Reddy

Sameera Reddy latest news