நடிகை சிருஷ்டி டாங்கேவின் செம ஹாட்டான லேட்டஸ்ட் போட்டோஸ்

மெகா படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான நடிகை சிருஷ்டி டாங்கே, தொடர்ந்து டார்லிங், தர்மதுரை, சரவணன் இருக்க பயமேன் போன்ற திரைப்படங்களில் நடித்தவர்.

ஆனால் அதனை தொடர்ந்து அவருக்கு சரிவர திரைப்படங்கள் இதுவரை அமையாததால் கவர்ச்சி பக்கம் தாவியுள்ளார்.

இது சமீபத்தில் அவர் நடாத்திய ஹாட்டான போட்ஷூட் படங்கள்…..

Srushti Dange Latest Photshoots