மேல் உள்ளாடையுடன் செம ஹாட்டான போஸ் கொடுத்த சாக்‌ஷி அகர்வால்

உலக நாயகன் கமல் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தவர் சாக்‌ஷி அகர்வால். நிகழ்ச்சியில் சர்ச்சைக்குரிய போட்டியாளர்களின் ஒருவராகவும் சாக்‌ஷி அகர்வால் கருத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய சாக்க்ஷி, மீரா மிதுன் போன்றோர் ஏட்டிக்கு போட்டியாக போட்ஷூட் நடாத்தி சமூகவலைத்தளங்களில் பதிவேற்றம் செய்துவருகின்றனர்.

இந்நிலையில் சாக்‌ஷி அகர்வால் பகிர்ந்த ஹாட்டான புதிய போட்ஷூட் புகைபடஙக்ளின் தொகுப்பு இதோ….

https://www.instagram.com/p/CEJgdyRAAJR/

Sakshi Agarwal’s Latest Photoshoots