குளியலறையில் மதுவருந்தும் நடிகை பவானி ரெட்டி

திரையுலகில் ஒரு சில கவர்ச்சிப் படங்களில் நடித்துள்ளவர் பவானி ரெட்டி, விஜய் டிவியில் ஒளிபரப்பட்ட சின்னத்தம்பி தொடர் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம் ஆனார்.

தொடர்ந்து சின்னத்திரையில் ராசாத்தி தொடரிலும் இவர் நடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சமூகவலைத்தளங்களில் அதிகளவான ரசிகர்களை வைத்திருக்கும் நடிகை பவானி ரெட்டி சமீபத்தில் குளியலறையில் மதுவருந்தும் புகைப்படத்தை ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார்.

தொடர்ந்து கவர்ச்சி புகைப்படங்களை பதிவேற்றம் செய்யும் பவானி ரெட்டியின் புதிய புகைப்படங்களின் தொகுப்பு இதோ…

Pavani Reddy latest trending photoshoot