மீரா சோப்ரா லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் போட்டோஸ்

எஸ்.ஜே.சூர்யாவின் அன்பே ஆருயிரே படத்தின் மூலம் அறிமுகமான நிலா, தற்போது மீரா சோப்ரா என பெயரை மாற்றிக்கொண்டு தெலுங்கு, ஹிந்தியில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் கூட நட்சத்திர ஹோட்டலில் இவருக்கு வழங்கப்பட்ட உணவில் புழுக்கள் இருந்த நிலையில் அது பல ஊடகங்களால் பேசும் பொருளாக மாறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மீரா சோப்ரா சமீபத்தில் பகிர்ந்த ஹாட்டான போட்டோஷூட் புகைப்படங்கள் இதோ…

Meera Chopra latest viral photos