ரஜினியின் பிளாக்பஸ்டர் படங்களை கொடுத்த இயக்குனரின் படத்தில் சிவா

தமிழில் பாட்ஷா, அண்ணாமலை, சத்யா போன்ற வெற்றிப்படங்களை கொடுத்த சுரேஷ் கிருஷ்ணா அடுத்ததாக இயக்கும் படத்தில் சிவா நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

பிரபல இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா கடைசியாக கடந்த 2011-ம் ஆண்டு இளைஞன் என்ற படத்தை இயக்கி இருந்தார். தற்போது 9 ஆண்டுகளுக்கு பின் அவர் சிவா படம் மூலம் ரீ-என்ட்ரி கொடுக்க உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Actor Siva in Suresh Krissna Movie

Actor Siva in Suresh Krissna Movie