சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நிவேதா தாமஸ் இதுவரை பல திரைப்படங்களில் நடித்துள்ளார். கமல் நடிப்பில் வெளிவந்த பாபநாசம் ரஜினிகாந்தின் “தர்பார்” படங்களிலும் அவர் நடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இன்றுவரை கவர்ச்சியான காட்சிகளில் நடிக்க மறுத்துவந்த நிவேதா தாமஸ் முதன் முறையாக முன்னணி நடிகர் ஒருவரின் தெலுங்கு படம் ஒன்றில் நீச்சல் உடையில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார் என தகவல்கள் வெளிவந்துள்ளன.
இத்தகவல்களை அடித்து சமூகவலைத்தளங்களில் ரசிகர்கள்ம் தம் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனன்ர்.

Nivetha Thomas latest movie updates
Leave a Reply