யாரெல்லாம் புஷ்பா புருஷனா இருக்க கொடுத்து வெச்சு இருக்கணும் என்று நினைக்கிறீங்க – ரசிகர்களை சுண்டி இழுக்கும் ரேஷ்மாவின் படங்கள்

விஜய் டிவியில் கமல் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் 3 இல் போட்டியாளராக கலந்துகொண்டவர் ரேஷ்மா. மேலும் வேலையேன்னு வந்த வெள்ளைக்காரன் திரைப்படத்தில் புஷ்பா கதாபாத்திரத்த்தின் மூலம் பிரபலமானவர் ரேஷ்மா. சமூகவலைத்தளங்களில் எப்போதும் ரசிகர்களுடன் தன் ஹாட்டான புகைப்படங்களை பகிர்ந்து வருபவர் ரேஷ்மா.

இது பிக் பாஸ் ரேஷ்மா பகிர்ந்த புதிய கிளிக்குகள்……

Reshma Pasupuleti Latest Photoshoots