கில்லி படத்திற்கு முன்பாகவே சீரியலில் நடித்துள்ள விமல் – வைரலாகும் வீடியோ

தமிழ் திரையுலகில் பிரபலமான நடிகர்களில் ஒருவரான விமல், 2004 ஆம் ஆண்டு தரணி இயக்கத்தில் வெளிவந்து சூப்பர் ஹிட் கொடுத்த கில்லி படத்தில் விஜய்யின் நண்பராக நடித்திருந்தார்.

ஆனால், தற்போது சினிமாவுக்கு முன்பே நடிகர் விமல், சீரியலில் நடித்துள்ள வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சித்தி தொடரில் நடிகர் விமல் நடித்த காட்சியின் வீடியோ இதோ…

Actor vimal viral video