நடிகை குஷ்பூவின் கண்ணில் கத்தியால் ஏற்பட்ட காயம் – சிகிச்சையின் பின் ஓய்வில் குஷ்பூ

ரஜினியின் அண்ணாத்த திரைப்படத்தில் முக்கிய கதாபத்திரத்தில் குஷ்பூவிற்கு கண்ணில் காயம் ஏற்பட்டுள்ளது

இதுகிறித்து விளக்கமளித்துள்ள நடிகை குஷ்பூ “சிறிது காலம் நான் சமூகவலைதளத்தில் வரமாட்டேன். என்னுடைய கண்களில் இன்று காலை கத்தி காயம் ஏற்பட்டு அதற்கு சிகிச்சை பெற்று இருக்கிறேன். விரைவில் உங்களை சந்திப்பேன். அனைவரும் இருக்கிறேன். அணியுங்கள் வெளியில் சென்றால் சமூக இடைவெளியை கடைபிடியுங்கள்” என்று தெரிவித்துள்ளார்.

Kushboo latest news updates