எளிமையாக நடைபெற்ற விஜய் பட வில்லன் நடிகர் திருமணம்

தளபதி விஜய் நடிப்பில் வெளியான பைரவா, கமல்ஹாசனின் பாபநாசம் படத்தில் வில்லனாக நடித்த ரோஷன் பஷீரின் திருமணம் மிகவும் எளிமையாக நடைபெற்றது.

இவர் மலையாளத்தில் பிளஸ் டூ படத்தில் அறிமுகமான இவர், மோகன்லாலின் திரிஷ்யம் படத்தில் வில்லனாக நடித்து மிக பிரபலமானார்.

கேரள மாநிலம் கோழிக்கோட்டை சேர்ந்த ரோஷனுக்கும், பிரபல மலையாள நடிகர் மம்முட்டியின் உறவினரும், வக்கீலுக்கு படித்துள்ளவருமான பர்ஸானா என்ற பெண்ணுக்கும் பெற்றோர்கள் திருமணம் நிச்சயம் செய்து இருந்தனர். இந்நிலையிலையே ரோஷன்- பர்ஸானா திருமணம் கேரளாவில் நடந்தது. கொரோனா ஊரடங்கினால் மிக எளிமையாக இத்திருமணம் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

Vijay Movie Villian Roshan Basheer's Wedding

Vijay Movie Villian Roshan Basheer’s Wedding