கணவருக்கு முத்தம் கொடுத்துவிட்டு பிக்பாஸ் வந்த நடிகை

நடிகர் கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் 4 இனிதே நேற்று ஆரம்பமாகி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது.

இந்நிலையில் போட்டியாளர்களில் ஒருவராக களமிறங்கியுள்ள அறந்தாங்கி நிஷா. விஜய் டிவியில் ஸ்டாண்ட் அப் காமெடி மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமாகி தற்போது பெரிய திரை வரை வளர்த்துள்ளார்.

அறந்தாங்கி நிஷா பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில் ’கண்டிப்பாக பிக்பாஸ் போட்டியில் நான் வெற்றி பெறுவேன். கப்பு முக்கியம் பிகிலு… ஊருக்கு போறோம் ஜெயிச்சு கப்பு வாங்குறோம், கப்பை வாங்காமல் விடப் போறதில்லை. ஆனால் 100 நாள் என் புருஷனை எப்படி பிரிஞ்சு இருப்பது? ” என்று கூறி தனது கணவருக்கு முத்தம் கொடுக்கும் வீடியோவை பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.

Aranthai Nisha viral video