ஆபாச சைகை காட்டிய அனிதா சம்பத் – சர்ச்சையை கிளப்பும் ப்ரோமோ

நடிகர் கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்சசியின் சீசன் 4 விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது.

வழமைக்கு மாறாக இம்முறை 2 நாட்களுக்கு உள்ளாகவே போட்டியாளர்கள் மோதிக்கொள்ளும் நிலைமை பிக் பாஸ் வீட்டினுள் உருவாகியுள்ளது.

சாந்தமாக கருதப்பட்ட அனிதா சம்பத்துக்கும், சுரேஷ் சக்கரவத்திக்கும் இடையில் உருவாகியுள்ள சர்ச்சை இன்றும் தொடர்ந்துள்ளது.

இந்நிலையில் இன்றைய ப்ரோமோவில் போட்டியாளர் சுரேஷ் பேசும் போது, அனிதா ஆபாச சைகை கட்டியுள்ளதாக தெரிவருகிறது. இதனைத்தொடர்ந்து அனிதா, மற்றும் குறித்த காட்சிகளை வெளியிட்ட விஜய் தொலைக்காட்சிக்கு ரசிகர்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

anitha-sampath-bigg-boss-tamil-4-updates

anitha-sampath-bigg-boss-tamil-4-updates