என்னையும் VJ சித்ரா போல் ஆக்கிவிடாதீங்க – கணவர் மீது சின்னத்திரை நடிகை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்

கணவர் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோரி சின்னத்திரை நடிகை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.