வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனமாடிய ஜித்தன் ரமேஷின் வீடியோ இணையத்தில் வைரல்

Jithan Ramesh, Bigg Boss Tamil 4, Bigg Boss Tamil : திரைப்பட தயாரிப்பாளரும் நடிகருமான ஜித்தன் ரமேஷ் கமல் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் 4 இல் கலந்துகொண்டவர்.

சக போட்டியாளர்கள் பலரும் பலவிதங்களில் பிரபலமடைந்த போதும், பிக் பாஸ் வீட்டில் எது நடந்தாலும் தன் பொழுதுகளை ‘தூங்கியே’ கடத்தி ரசிகர்களிடம் பிரபலமானவர் ஜித்தன் ரமேஷ்.

இந்நிலையில் தளபதி விஜயின் மாஸ்டர் படப்பாடல் ‘வாத்தி கம்மிங்’ பாடலுக்கு அவர் ஆடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த வீடியோ இணைப்பு.