பிக் பாஸ் ஷிவானி நாராயணின் அழகிய போட்ஷூட் படங்கள் இணையத்தில் வைரல்

Shivani Narayanan, Bigg boss Tamil, Bigg boss Tamil 4  : சின்னத்திரை தொடர்களில் நடித்து வந்த ஷிவானி நாராயணன், கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர்.

சமூகவலைத்தளங்களில் 3 மில்லியனுக்கும் அதிகமான ரசிகர்களை கொண்டுள்ள ஷிவானி, எப்போதும் ஹாட்டான போட்ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.

அந்தவகையில் சமீபத்தில் ஷிவானி பகிர்ந்த ஹாட்டான படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த படங்களின் தொகுப்பு.